பக்கங்கள்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

என் முதல் முயற்சி

நான் ப்ளாக் வாசகனாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

எனக்கும் ப்ளாக் எழுதனும்னு ஆசை வந்து ஆறு மாசம் ஆச்சு ஆனா இப்ப தான் என்னால எழுத முடிந்தது.

என் ப்ளாக் எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

என்னுடைய அனுபவங்கள்,பயணங்கள், தகவல்கள், போன்ற சிலவற்றை என் போன்ற ப்ளாக் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியே எழுத ஆரம்பிக்கின்றேன்.


நன்றி - கூகுள்


1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்

வருக வருக - எண்ணங்களை - சிந்தனைகளை - அனுபவங்களை - தகவல்களை - அள்ளித் தருக

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

கருத்துரையிடுக